எங்களைப் பற்றி
அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவானது பரிசுத்த வேதாகமத்தின் மீது விசுவாசத்தில் நிலைத்திருக்க விரும்பும் மூவரைக் கொண்டுள்ளது. அவர்கள் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரையிலான முழு வேதாகமகத்தையும் 100% சத்தியம் என்று விசுவாசிக்கின்றனர், மேலும் அவர்கள் வேதாகமம் முழுமையும் பரிசுத்த ஆவியான தேவனால் வழிநடத்தப்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டது என்றும் விசுவாசிக்கின்றனர். அதே பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் கீழ், தேவனின் வார்த்தை தெளிவாக விளக்கப்படவும், புரிந்து கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளப்படவும் முடியும். தேவ ஆவியானவர் நம்மை சத்தியத்திற்குள் வழிநடத்துகின்றார்.
Contact
Foundation Boaz World Word Project
Sterrenwacht 51
3901SV Veenendaal
The Netherlands
Email:
நன்கொடைகள்
Newsletters
- Download newsletter 2016 - 2017
- Download newsletter 2017 - 2018
- Download newsletter 2018 - 2019
- Download newsletter 2019 - 2020
- Download newsletter 2020 - 2021
- Download newsletter 2021 - 2022
- Download newsletter 2021 - 2022 (2)
- Download newsletter May 2022
- Download newsletter November 2022
- Download newsletter August 2023
- Download newsletter December 2023
- Download newsletter Spring 2024
- Download newsletter Summer 2024